Posted inBook Review
தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய “அகத்தைத் தேடி” – நூல் அறிமுகம்
“அகத்தைத் தேடி” - நூல் அறிமுகம் சத்தியமும் விடுதலையும் பாவண்ணன் கடந்த காலத்தைப்பற்றிய நினைவுச்சித்திரங்களையும் அனுபவக்குறிப்புகளையும் குறைவான சொற்களில் செறிவாக எழுதும் ஆற்றல் நிறைந்தவர் தஞ்சாவூர்க் கவிராயர். அவருடைய பல கட்டுரைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும்…
