Posted inPoetry
வாழ்வை விளையாட்டாக நினைக்காதவர் – அகவி
வாழ்வை விளையாட்டாக நினைக்காதவர் - அகவி மாமாவை எடுக்கும் போது இருந்திருந்தாற்போல் வந்தது சோவென மழை இறந்து பல மாதங்கள் ஆன பிறகும் ஒற்றை மகளாய் இருக்கும் மனைவியின் கேவல் கழிவறையிலும் சமையலறையிலும் கேட்டுக் கொண்டே இருந்தது பொய்க் கணக்குக் காட்டி…
