Posted inBook Review
நூல் அறிமுகம் : ஒரு குழந்தையால் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஒரு நூல் – பூமியின் ரகசியங்கள்..
பூமியின் ரகசியங்கள் சமீபத்தில் நமக்கெல்லாம் கிரட்டா துன்பர்க் என்கிற ஸ்வீடன் நாட்டுச் சிறுமி குறித்து தெரிந்திருக்கும்.. சுற்றுச் சூழல் தொடர்பாக தன் நாட்டு நாடாளுமன்றத்தின் முன் வெள்ளிக்கிழமை தோறும் போராடத் தொடங்கியது முதல் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் பேசி…
