Posted inBook Review
ஐம்பூதம் – நூல் அறிமுகம்
எங்கள் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில், கோடை விடுமுறை வாசிப்புக்காக, ஆதி வள்ளியப்பன் எழுதிய ஐம்பூதம் என்னும் நூலை எடுத்துக் கொண்டேன். இதை ஒரே நாளில் வாசித்து விட்டேன். இந்த நூலை வாசிக்கும் போது, அதை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே…
