Posted inBook Review
நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: லூயி ஹென்றி மார்கன் (தமிழில் : முனைவர் டி.ஆர்.சுதா) எழுதிய “பண்டைய சமுதாயம்” நூல்
வெகுகாலமாகத் தமிழில் எதிர்பார்க்கப்பட்ட லூயி ஹென்றி மார்கன் எழுதிய “பண்டைய சமுதாயம்” (Ancient Society) எனும் நூல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த நூலைச் சிந்தன் புக்ஸ் வெளியிட்டுள்ளது. முனைவர் டி. ஆர். சுதா தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்; அந்த மொழியாக்கத்தை மயிலைபாலு…





