Posted inPoetry
கவிதை: அகண்ட தேசம் – ஆதிரன் ஜீவா
அகண்ட தேசம் ~~~~~~~~~~~~~~~~ நினைத்தும் பார்த்தில்லை இந்தத் துயரம் எங்கள் தேசத்திற்கு வருமென்று. உலகத்தார் பலரைக் கொன்ற கொடிய வைரஸ் எங்கள் இணை அதிபரையும் கொண்டு போனது. பத்தடுக்கு பாதுகாப்பெல்லாம் வைரஸுக்கு போதாதாமே! தேசத்திற்கு துயரென்றது மொத்த மக்களுக்குமல்ல, நூற்றுக்கு மூன்றெனும்…