Posted inPoetry
அகவி கவிதைகள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, கடைகள் ,,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, O ஒற்றைக் கால்சட்டையுடன் நின்றிருந்தது வெறிச்சோடிய பேருந்து நிலையம் ஊட்டி காபிபார் செல்லப் பிள்ளையின் பேருந்து நிலைய முச்சந்திக் கடை மட்டும் தேநீரால் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது அங்கு இப்பொழுது தேநீர்…