பாஜகவின் கண்கட்டுவித்தைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கம்-  உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் | பேட்டி: வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் (தமிழில்: செ.நடேசன்)

பாஜகவின் கண்கட்டுவித்தைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கம்-  உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் | பேட்டி: வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் (தமிழில்: செ.நடேசன்)

சமாஜ்வாதி கட்சியின் (எஸ்.பி) தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் புதிய விவசாய சட்டங்களை நிறைவேற்றியதன்மூலம் சாதாரண மக்கள் குறிப்பாகச் சமுதாயத்தில் ஓரம்கட்டப்பட்ட மக்கள் மேலும் மேலும் பாரதிய ஜனதா கட்சியின் கண்கட்டுவித்தை தந்திரங்களைப் பார்த்துவருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு.ள்ளார். “பாஜகவின்…