Posted inPoetry
கவிதை:வண்ணத்தைக் கொண்டுபோனவள் – அகவி
வம்சத்தை நிறமாற்ற தன் வண்ணத்தைக் கொண்டு போனாள் அக்கா காது மூக்கை மூடி அனுப்பினார்கள் பணி ஓய்வுப் பணத்தில் கழுத்து நிறக்க நகை போட்ட பிறகுதான் மனசடைந்தது அம்மாவுக்கு எந்த நகையும் அக்காவை விஞ்சி மின்னவில்லை புகுந்தகம் போய் நகரத்தையே எங்களுக்குப்…