அக்னிச் சுடர்கள்- அர்விந்த் குப்தா (தமிழில் விழியன்) |மதிப்புரை  ரேகா ஜெயகுமார்

அக்னிச் சுடர்கள்- அர்விந்த் குப்தா (தமிழில் விழியன்) |மதிப்புரை ரேகா ஜெயகுமார்

அர்விந்த் குப்தா எழுதிய 'Bright Spark' என்னும் நூலின் மொழிப்பெயர்ப்பு தான் அக்னிச் சுடர்கள். உலகளவில் அறிவியல் மீது பெரும் பற்று கொண்டு பல அளப்பரிய சோதனைகள் செய்து அதில் வெற்றியும் கண்ட முப்பத்து ஒன்பது அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்கள்…