அளவறிந்து வாழாதான் - சிறுகதை - குறள் நெறிக் கதை | Alavarinthu Vaazhathan Tamil Short Story - Tamil Moral story | https://bookday.in/

அளவறிந்து வாழாதான் – சிறுகதை

அளவறிந்து வாழாதான் - சிறுகதை அழைப்பு மணி ஓசை கேட்டு விழித்துக் கொண்டான் முருகன். தூக்கக் கலக்கம் இன்னும் போகவில்லை. கதவைத் திறந்து வெளியே வந்தான். வீட்டின் பின்புறம் வசிக்கும் ஐயர் நின்று கொண்டிருந்தார். முருகனுக்கு வியப்பு அவர் வீடு கட்டி…