பிப்ரவரி 26 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆல்பர்ட் வின்செமியஸ் (Economist Albert Winsemius Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 26 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆல்பர்ட் வின்செமியஸ் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஆல்பர்ட் வின்செமியஸ் (Albert Winsemius) பிப்ரவரி 26, 1910இல் பிறந்து டிசம்பர் 4, 1996இல் மறைந்த டச்சு பொருளாதார அறிஞர் ஆவார். வின்செமியஸ் அக்டோபர் 5, 1960 அன்று ஐக்கிய நாடுகளின் ஆய்வுப் பணிக் குழுவின் தலைவராகச் சிங்கப்பூருக்கு சென்றார். தொழில்துறை…