எங்கே செல்லும் இந்தப் பா(போ)தை? - கு. மணி | explores the horrors of drug addiction and its social, educational, and personal consequences.

எங்கே செல்லும் இந்தப் பா(போ)தை..? – கு. மணி

எங்கே செல்லும் இந்தப் பா(போ)தை? (கு. மணி) ----------------------------------------------------------------- “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்”- (திருக்குறள் - 926 ) மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும் கூட…