தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - Aldous Huxley | கோழைத்தனமான அந்த ஆட்சியமைப்புக்குப் பெயர் ‘துணிச்சலான புதிய உலகம்’ (Brave New World)

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 6 | ‘துணிச்சலான புதிய உலகம்’ (Brave New World) நாவல்

கோழைத்தனமான அந்த ஆட்சியமைப்புக்குப் பெயர் ‘துணிச்சலான புதிய உலகம்’!   தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–6 அ. குமரேசன் இந்தியாவில் 1967ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட நாவல். இங்கிலாந்து நாட்டவரான அல்டஸ் ஹக்ஸ்லே (Aldous Huxley) (1894 – 1963) எழுதிய ‘பிரேவ்…