பயாஸ்கோப்காரன் 48: சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 7 | அலெக்சாண்டர் சொகுரோவ் (Alexander Sokurov)

தொடர் 48: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

சோவியத் – ரஷ்ய சினிமா- 7 அலெக்சாண்டர் சொகுரோவ் (Alexander Sokurov) - விட்டல்ராவ் தார்கோவ்ஸ்கியின் திரைப்பட காலடிச் சுவடுகளைப் பின்தொடர்ந்த ஓரிருவரில் முக்கியமானவர் அலெக்சாண்டர் நிகோலயேவிச் சொகுரோவ் (Aleksandr Nikolayevich Sokurov). அலெக்சான்டர் சொகுரோவ் 1951ல் ரஷ்ய சைபிரியாவின் போதோர்விகா…