மொழிபெயர்ப்புக் குறுங்கதை: பூக்கள் – ஆங்கிலம்: ஆலிஸ் வாக்கர் (தமிழில்: கார்குழலி)

மொழிபெயர்ப்புக் குறுங்கதை: பூக்கள் – ஆங்கிலம்: ஆலிஸ் வாக்கர் (தமிழில்: கார்குழலி)

இதுவரை எந்த நாளும் இதுபோல அழகாக இருந்ததேயில்லை என்று மயோப்புக்குத் தோன்றியது. கோழிக் கூட்டிலிருந்து பன்றிப் பட்டிக்கும் பிறகு புகைபோடும் அறைக்கும் மெல்லக் குதிபோட்டபடி இருந்தாள். காற்றில் இருந்த ஒருவித தீவிரத்தன்மை அவள் மூக்கைச் சுளிக்கச் செய்தது. சோளமும் பஞ்சும் நிலக்கடலையும்…