Posted inUncategorized
நூல் அறிமுகம்: ஒற்றை வாசம் – அல்லிஉதயன்
சம காலமோ, முந்தைய காலமோ... அவை பதிவு செய்யப்படும் விதங்கள் பற்பல. கவிதை, கட்டுரை, கதை என வடிவங்களில் வரலாறுகளும் வாழ்க்கை முறைகளும், விதந்தோதப்படுகின்றன. கலைஞன் இதில் சகல உரிமைகளும் பெற்றவனாய் இருக்கிறான். அவன் தேர்ந்து கொள்வதற்கு உவப்பானவை எவை என்பதை…