அம்பட்டன் கலயம் – நூல் விமர்சனம்

அம்பட்டன் கலயம் – நூல் விமர்சனம்

சிறந்த கவிதை நூல் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. ஆசிரியர் பச்சோந்தி. இயற்பெயர் ரா.ச.கணேசன்.  இவர் தற்போது ஆனந்த விகடனில் பணிபுரிகிறார். 2015ல் "வேர்முளைத்த உலக்கை"யும் 2016ல் "கூடுகளில் தொங்கும் அங்காடி" என்னும் நூலும்  இதற்கு…