அம்பேத்கர் (வாழ்வும் – பணியும்) – வரலாற்று எழுத்தாளர் என். ராமகிருஷ்ணன் | மதிப்புரை ம.கண்ணன்

அம்பேத்கர் (வாழ்வும் – பணியும்) – வரலாற்று எழுத்தாளர் என். ராமகிருஷ்ணன் | மதிப்புரை ம.கண்ணன்

கற்பி, ஒன்றுசேர், கிளர்ச்சி செய் என்று தன் வாழ்நாளின் இறுதிநாள் வரை தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக முழங்கியவர் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்கள். இன்று நாடு முழுவதும் அவரின் 125வது பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடிய இந்த வேளையில் அவரின் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும்…