Posted inBook Review
நூல் அறிமுகம்: நீதியரசர் சந்துருவின் “அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” – சே.செல்வராஜ்
”எங்கோ ஒரு இடத்தில் அநீதி இழைக்கப்பட்டாலும் அது எல்லா இடங்களிலும் நீதியை அச்சுறுத்துகிறது” என்கிற மார்ட்டின் லூதர் கிங்கின் வாசகத்தை மேற்கோள்காட்டி திரு இரவிக்குமார் எழுதிய பதிப்புரையோடு துவங்குகிறது நீதியரசர் சந்துரு எழுதியுள்ள ’அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்’ நூல். அமெரிக்க…