Posted inBook Review
“நாங்களும் மனிதர்கள்தானே?” (Naangalum Manithargalthane) – நூல் அறிமுகம்
"நாங்களும் மனிதர்கள்தானே?" (Naangalum Manithargalthane) - நூல் அறிமுகம் தமிழில் பதின் பருவத்தினருக்கான புதிய சிறார்கள் நாவல்கள் சமீப காலமாக பெரும் பாய்ச்சலில் வந்துகொண்டிருக்கிறது. பல்வேறு களங்களைப் பின்னணிகளைக் கொண்ட சிறப்பான படைப்புகள் வருகின்றன. இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளைக் கதாபாத்திரங்களாக் கொண்ட நேரடி…
