Posted inPoetry
அமீபாவின் கவிதைகள்
அமீபாவின் கவிதைகள் மனசெல்லாம். ***************** அந்த ஆணியில்தான் பளபளக்கும் இளமை நிற அகல சட்டகத்திலான காதலின் படம் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு காலத்தில். அதே போன்றதொரு ஆணியில்தான் யாருக்கும் தெரிந்து விடாதபடி துணியில் சுற்றிச் சுற்றி மறையப் புதைத்து பெரு மூட்டையென…