ameepa poetries அமீபா கவிதைகள்

அமீபா கவிதைகள்

தன்மை ********** ஒரு முட்டாள் தனத்தை சிறு குழந்தையை போல் மடியில் கிடத்தி கொஞ்சி தோளில் தூக்கிக்கொண்டு நடக்கிறீர்கள். மேலெல்லாம் கக்கி வைப்பதை புன்னகைத்தபடி பெரிய மனிதத்தனத்தோடு துடைத்துக் கொள்கிறீர்கள் அது அவரவர் விருப்பம் தான். ஆனால், அதற்கு மாற்றானத்தனத்தைக் காட்டி…
அமீபா கவிதைகள் ameepa kavithaikal

அமீபா கவிதைகள்

தொலைத்தல். ****************** கோவில் திருவிழாவில் குழந்தையாய் இருந்தபோது கொலுசை தொலைத்து விட்டதாய்ச் சொல்லி ஆயா சிரிப்பதுண்டு பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது பென்சிலை தொலைத்து விட்டதாய் அக்கா பரிகசிப்பதுண்டு கடற்கரை மணலில் ஒரு முறை அம்மாவை தொலைத்து விட்டதாய்ச் சொல்லி அப்பா சிரிப்பதுண்டு என்…