Posted inUncategorized
அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த கம்யூனிஸ்ட் | நூல் மதிப்புரை
முந்தாநாள் (08. 09. 2019) மாலை தஞ்சையில் தோழர் வீரமணி Sanmuga Veeramani அவர்களை ஓர் உதவி கேட்கச் சந்தித்தேன். அவர், 'அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த கம்யூனிஸ்ட் ' என்கிற நூலைக் கட்டாயம் படியுங்கள் என அதனை அறிமுகப்படுத்தியதோடு ஒரு…
