Posted inArticle
அமெரிக்காவின் ‘தீண்டத்தகாதவர்கள்’: சாதி அமைப்பின் உள்ளார்ந்த ஆற்றல் – இசபெல் வில்கர்சன் (தமிழில்: தா.சந்திரகுரு)
நம் அனைவரிடமும் மறைத்து வைக்கப்பட்டுள்ள சாதி அமைப்பு குறித்த மனித பிரமிடைக் கணக்கில் கொள்ளாமல், தற்போதைய எழுச்சிகள் அல்லது அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்துள்ள எந்தவொரு திருப்புமுனை குறித்தும் முழுமையாக நம்மால் புரிந்து கொள்ள முடியாது. 1959ஆம் ஆண்டு குளிர்காலத்தில், ரோசா பார்க்ஸ்…
