Posted inArticle
American Apartheid (பால் ராப்சன், கறுப்பின போராளியின் வாழ்க்கை சுருக்கம்.) – எஸ். நாராயணன்.
ஆப்பிரிக்க வெள்ளை அரசின் 'நிறைவெறிக் கொள்கையை' Apartheid), அந்த நாட்டின் கறுப்பின மக்களுடன், உலகமே எதிர்த்து போராடி வீழ்த்திய வரலாறை நாம் அறிவோம். ஆனால் அதைவிட கொடிய வடிவில் இன்றும் அமெரிக்காவில் ( பிற மேலை நாடுகளிலும் கூட) நிறவெறிக்கொள்கை…