பழைய பஞ்சாங்கம் – 7: யார் விஸ்வ குரு?  – ராமச்சந்திர வைத்தியநாத்

பழைய பஞ்சாங்கம் – 7: யார் விஸ்வ குரு? – ராமச்சந்திர வைத்தியநாத்

யார் விஸ்வ குரு? பழைய பஞ்சாங்கம் - 7 - ராமச்சந்திர வைத்தியநாத் இந்த ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றபின்னர் அதிரடி நடவடிக்கைகளை அறிவிப்பதோடன்றி அசமத்துவ வரிவிதிப்புகளை செயல்படுத்தியும் வருவதை அனைவரும் அறிவோம். இது ஏதோ அமெரிக்க…