விழியன் எழுதிய "அம்கா (Amka)" கதைத்தொகுப்பு புத்தகம் | Writer Vizhiyan's Amka (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

விழியன் எழுதிய “அம்கா (Amka)” கதைத்தொகுப்பு – நூல் அறிமுகம்

சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் மிகச் சிறந்த படைப்பு அம்கா.குழந்தைகளின் உலகை அறிந்து அவர்களுக்கான கதைகளத்தை உருவாக்கி வாசிப்பை தேனாக மாற்றி குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் ஒரு படைப்பாளி எழுத்தாளர் விழியன் அவர்கள் 14 தலைப்புகளின் கீழ் இந்த புத்தகத்தை படைத்துள்ளார்.…