Posted inPoetry
பிச்சுமணியின் இரண்டு கவிதைகள்
நகமும்..சதையும்.. நாம் கேள்விப்பட்ட நட்பின் அடையாளம். நகத்திற்கும் சதைக்கும் இடையில் சமூகம் போதிக்கும் அழுக்கும் கொடூர குருதியும் நமக்கு மறந்துவிடுகிறது அவனுக்கும்.. அவனுக்கும் அவ்வூரே. சொந்த ஊர்! அவ்வூர் அரசு கட்டடங்களே. அவர்கள் இருவருக்கும் பொது.- அதில் பள்ளிக்கூடமும் அடக்கம். பள்ளிக்கூட…