தி.தா.நாராயணனின் “அம்மணம்“  சிறுகதைத் தொகுப்பு விமர்சனம் | உஷாதீபன்

தி.தா.நாராயணனின் “அம்மணம்“  சிறுகதைத் தொகுப்பு விமர்சனம் | உஷாதீபன்

“சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சத்தியாவேசக் கதைகள்“ நவீனத் தமிழ் இலக்கிய உலகில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட படைப்பாளிகளை விட,  கண்டு கொள்ளப்படாத தரமான படைப்பாளிகள் பலர் உண்டு. கண்டு கொள்ளப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்துள்ள அமைப்பின் சார்பாக அடிக்கடி பேசப்படுபவர்களாக ஆகிறார்கள்..…