கவிதைச் சந்நதம் 15 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 15 – நா.வே.அருள்

வாழ்க்கையின் சங்கீதம் கவிதை அமுதன் மகேஷ்வர்மா வாழ்வதற்காகத்தான் வருகிறார்கள் மனிதர்கள்.  ஆனால் இறந்து போகிறார்கள்.  சிலர் வாழ்ந்து இறக்கிறார்கள்.  சிலர் வாழாமலேயே இறக்கிறார்கள்.  சிலர் இறந்தும் வாழ்கிறார்கள்.  சிலர் வாழும்போதே இறந்துகொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கை என்னவென்று புரிந்துகொள்வதற்கு முன்பே வாழ்க்கை முடிந்து போகிறது. …