நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: அமுதன் ராஜகோபால் எழுதிய “பானை எங்கே போனது” சிறுவர் புத்தகம் | Amudhan Rajagopal's Baanai Enge Ponathu Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: அமுதன் ராஜகோபால் எழுதிய “பானை எங்கே போனது? ” நூல்

ஆசிரியரின் முதல் படைப்பு “பானை எங்கே போனது? ”. அமுதன் ராஜகோபால் பரிகம் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியில் 18 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தமிழ்நாடு அரசின் பாடப் புத்தகத்தில் முதல் வகுப்பு ஆங்கில பாடத்தை எழுதி இருக்கிறார். தமிழ்நாடு…