Posted inStory
மொழிபெயர்ப்புக் குறுங்கதை: ஒரு கைது – ஆங்கிலம்: அம்ப்ரோஸ் பியர்ஸ் (தமிழில்: கார்குழலி)
ஓர்ரின் ப்ரோவெர் அவனுடைய மைத்துனனைக் கொன்றுவிட்டு நீதியிடம் இருந்து தப்பியோடும் ஒரு குற்றவாளி. வழக்கின் தீர்ப்பு வரவிருந்த நேரத்தில் மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து தப்பிவிட்டான். இரவு நேரத்தில் சிறை அலுவலரைக் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த சாவிகளைத் திருடி எடுத்து, வெளிப்புறக்…
