Posted inBook Review
Dr. M.இளங்கோவன் எழுதிய “An Introudction to Theorising Tamil Literature” (தமிழ் இலக்கியத்தின் கோட்பாட்டிற்கு ஓர் அறிமுகம்) -நூலறிமுகம்
தமிழிலக்கியத்தைக் கோட்பாட்டுக்கு உட்படுத்தல் தமிழ் இலக்கியப் பனுவல்களை ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் கொண்டு செல்வதே அரிதாக இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். திறனாய்வு என்பது ஒரு நூலுக்கு வெறும் பொழிப்புரை தந்து பாராட்டுகளைப் பதிவு செய்வது என்ற…