Posted inBook Review
ராபர்ட் கனிகல் எழுதிய “அனந்தத்தை அறிந்தவன் (மாமேதை ராமானுஜனின் வாழ்க்கை) – நூலறிமுகம்
1987ஆம் ஆண்டு (ராமானுஜம் நூற்றாண்டு) தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பான தினமணி கதிரில் 'ரகமி' என்றழைக்கப்பட்ட ரங்கசாமி, 'கணிதமேதை ராமானுஜன் வரலாறு' என்னும் தலைப்பில் தொடர் ஒன்றை எழுதினார். சிறுவயதில் அத்தொடரை தொடர்ச்சியாக விடுபடல் இன்றி வாசித்தது நினைவுக்கு வருகிறது. என்பதுகளில்,…
