Posted inPoetry
மொழிபெயர்ப்புக் கவிதை: *விவரிக்க முடியாதது* – ஹிந்தியில் : அனாமிகா | தமிழில் : வசந்ததீபன்
விவரிக்க முடியாதது _____________________________________ " தமது இடத்திலிருந்து விழுந்து எங்கேயும் வாழவில்லை கேசம் , பெண்கள் மற்றும் நகம் " _ என பரஸ்பர சம்பந்தம்செய்து இருந்தார் ஏதோ அப்படிப்பட்ட சுலோகத்ததோடு எங்களின் சமஸ்கிருத ஆசிரியர். மற்றும் கொலை பயம் உறைந்து…