நூல் அறிமுகம்: பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் “ஆனந்த யாழ்” – வீரசோழன். க.சாே.திருமாவளவன்

நூல் அறிமுகம்: பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் “ஆனந்த யாழ்” – வீரசோழன். க.சாே.திருமாவளவன்

நா.முத்துக்குமார் ----------------------------- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர். நான்கு வயதில் தாயை இழந்தவர்.சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டவர். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தவர். இயக்குனர் சீமானின் வீர நடை…