Posted inArticle
தமிழ் உரைநடையின் பெருமித பதிப்பு முயற்சி – டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப.
2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி வாரத்தில் கடலூர் பகுதியைப் பெரும் புயல் தாக்கியது. வருடந்தோறும் புயலுக்கு இலக்காகும் பகுதியாக கடலூர் இருந்தாலும், அந்த ஆண்டு புயலின் தீவிரமும், பாதிப்புகளும் அதிகமாக இருந்தன. புயல் நிவாரணப் பணிக்காகத் தொடர்ந்து பதின்மூன்று…
