Posted inPoetry
கவிதை: நறுமணம் -கோவை ஆனந்தன்
இருளின் சுவையறிந்த விடியல்பொழுதில் ஓய்ந்திடும் பனிபுகையின் குளுமையில் ஆள் நடமாட்டம் தொடங்கிடும்முன் அழுக்கு மூட்டையோடு வீதியோரம் படுத்துறங்கும் யாசகன் பின்னால் தொடர்ந்து துரத்தி ஓயாமல் குறைத்திடும் தெருநாய்கள் கருப்புச்சாலையின் இருபக்கமும் மஞ்சள் நிறப்பூக்களைத் தூவி வழியனுப்பும் சரக்கொன்றை இன்னும் அணையாது வெளிச்சத்தில்…