Posted inBook Review
கருணாநிதி மாஸ்டர் எழுதிய “மேற்கு தொடர்ச்சி மலை” 100 வினாக்களும் விடைகளும் – நூல் அறிமுகம்
மேற்குத் தொடர்ச்சி மலை: 100 வினாக்களும் விடைகளும் என்ற நூல், இந்தியாவின் மிக முக்கியமான இயற்கை அரணாகவும், உலகளாவிய பல்லுயிர்ப் பெருக்க மையங்களில் ஒன்றாகவும் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றிய ஒரு சிறந்த விழிப்புணர்வு மற்றும் தகவல் கையேடாகும். மேற்கு…
