Posted inPoetry
கவிதை: அநாதி மொழியர் – சிவபஞ்சவன்
அநாதி மொழியர் அவர்களுக்கு கடவுளின் சாயல் இல்லை..... அவர்கள் சாயலில் கடவுள்கள் அவர்கள் கடவுளுக்கு நிகரான பிம்பங்கள் கடவுளர் கையேந்தும் கருணைமிகு கையர்கள் அன்புசூழ் மெய்யர்கள் அவர்கள்.... அவர்கள் கல்லை கனியென்பர் மண்ணை சமைத்து உண்பர் அடுப்பிருக்கும் விறகிருக்கும் நெருப்பில்லா... சமையலில்…