Posted inPoetry
து. வி. அன்பழகன் (Anbazhagan D V) கவிதைகள்
1) நெடிது நீண்ட இரவை மூன்று துண்டுகளாய்வெட்டினேன் இரத்தம் கொஞ்சமாய் கசிந்து கொண்டிருந்தது வெட்டுண்ட பகுதிகளில்! உயிர்ப் போகாமல் துடித்துத் துள்ளிக் கொண்டிருந்த முதல் துண்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்! முதல் துண்டின் துடிப்பு முற்றிலும் அடங்கிப் போனதும் இரண்டாம் துண்டைக்…
