சிறுகதை: அன்பில் அவள் – ஜெயஸ்ரீ

சிறுகதை: அன்பில் அவள் – ஜெயஸ்ரீ

அந்தி சாயும் நேரம், பை நிறைய பொருட்களோடு கனம் தாளாமல் தூக்கிக் கொண்டு ஃபார்முலா கார் வழித்தடத்தை போல விர்ரென்று பறக்கும் இருவழித்தட வாகங்களுக்கு மத்தியில் பையோடு சேர்த்து பயத்தையும் தாங்கி பிடித்துக் கொண்டு எப்படியோ ரோட்டை கடந்துவிட்டாள் கண்மணி. அப்பாடா.. …