Posted inPoetry
கவிதை: கைகழுவிய காலம் -அன்பூ
கைகழுவிய காலம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் நம்ம தோப்புதாம்புன்னு தாத்தா சுட்டியதும்... வீடு நிறைக்கும் உறவுகளோடு உள்ளத்து நிறைய உவகை கிட்டியதும்... மிக நன்றாகவே நினைவிருக்கிறது. அண்ணன் தம்பி அக்கா தங்கை அத்தை சித்தி ... பெரியம்மா…

