புத்தக அறிமுகம்: “அன்புவழி (பாரபாஸ்)” – ஆசிரியை.ஜானகி ராமராஜ்

புத்தக அறிமுகம்: “அன்புவழி (பாரபாஸ்)” – ஆசிரியை.ஜானகி ராமராஜ்

'அன்புவழி ' பெர் லாகர்குவிஸ்டு என்பவரால் ஸ்வீடிஷ் மொழியில் எழுதப்பட்டு தமிழில் க.நா.சு அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1951 ஆம் ஆண்டில் இச்சிறுநாவல் நோபல் பரிசு பெற்றுள்ளது. கிறிஸ்துவ மதத்தின்ஆரம்பத்தை, ஒப்பாதவன் ஒருவன் கண்களின் மூலம் அறிமுகம் செய்துவைப்பதாக ஆசிரியர் முன்னுரையில்…