Posted inPoetry
கவிதை : உயிர்த்தெழுந்த வாசம்- ஜலீலா முஸம்மில்
உயிர்த்தெழுந்த வாசம் பசுமை பூத்திருக்கும் நினைவுப்படிகளில் குழந்தையாகி ஏறிச்செல்கிறேன் கருணை நிலாக்கள் நீந்துகின்ற அன்பின் கடலில் பயணிக்கிறேன் குளிர் தரு தென்றலாகும் நேச உணர்வுகளில் கொடுகிப் போகிறேன் இருக்கும் வரைக்கும் எதுவுமே பெறுமதி தெரிவதில்லை இல்லாத பொழுதுகளில் இதயத்திலே அன்பின் வலிகள்…