Posted inArticle
இயற்கை வளைவு (Natural Arch) – ஏற்காடு இளங்கோ
இந்தியாவில் மிக பழமையான இயற்கை வளைவு (Ancient Natural Arch) ஒன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. இது இந்தியாவின் பழமையான இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தேசிய புவிசார் பாரம்பரிய நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது திருப்பதி மாவட்டத்தில் உள்ள சக்கர…