நாம் எதைப் பேச வேண்டும்..? – *தேனி சுந்தர்*

நாம் எதைப் பேச வேண்டும்..? – *தேனி சுந்தர்*

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நமக்கென சுயமான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.. மருந்து உற்பத்தி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று கருதிய இந்திய அரசு ஒரு குழு அமைத்து பல்வேறு மேலை நாடுகளுக்கும் அனுப்பி வைக்கிறது.. அவர்களும் சென்று வந்து…