நூல் அறிமுகம்: சன்னதம் கொண்ட கவிதைகள் – ஜி.குப்புசாமி

நூல் அறிமுகம்: சன்னதம் கொண்ட கவிதைகள் – ஜி.குப்புசாமி

நூல்: அண்டங்காளி ஆசிரியர்: ஆசை வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ் விலை: ரூ.100 புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070 கவிதை பிறப்பது பெரும்பாலும் உளத்தூண்டலாலும், மனவெழுச்சியாலும் என்பதால், கவிஞனின் மனதில் அது உருவாகும் கணத்தைத் துல்லியமான சொற்களால்…