பிப்ரவரி 24 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆண்ட்ரே குண்டர் ஃபிராங்க் (Economist Andre Gunder Frank Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 24 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆண்ட்ரே குண்டர் ஃபிராங்க் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஆண்ட்ரே குண்டர் ஃபிராங்க் (Andre gunder Frank) பிப்ரவரி 24, 1929இல் பிறந்து ஏப்ரல் 25, 2005இல் மறைந்த ஜெர்மன்-அமெரிக்கச் சமூகவியலாளர் மற்றும் பொருளாதார வரலாற்றாசிரியர் ஆவார். ஆண்ட்ரே குண்டர் ஃபிராங்க் ஒரு இடதுசாரி பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் ஆர்வலர்…